tttt

ரெயின்போ மகளிர் சங்கம் – மாடம்பாக்கம் ஏற்பாடு செய்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி கடந்த 5ஆம் தேதி அன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதில் மட்டற்றமகிழ்ச்சி, இந்நிகழ்ச்சியில் மகளிர் அனைவரும் ஒன்றுகூடி பொங்கல் வைத்து சிறப்பித்தனர், மேலும் இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோருக்கான உபகரணங்கள் மற்றும் அவர்